Skip to main content
Scripbox Logo

எனக்கு வயது 40.என் ஃபைனான்ஸை எப்படி திட்டமிட வேண்டும்?

40 பலருக்கு வாழ்நாளில நிதி தொடர்பான சில திட்டங்களை முடக்கும் வயது.வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் தவிர்க்க முடியாத பல இலக்குகள் உள்ளன, இதனால் நீண்டகால ஓய்வூதிய இலக்கை சமரசம் செய்யக் கூடாது. சாலரிகள் அதிகரித்துள்ளன இதனால் சேமிப்பும் அதிகரிக்கக்கூடும்.
40 பலருக்கு தங்கள் வாழ்நாளில் சில முக்கியமான திட்டங்களை முடக்கும் வயது.

40 பலருக்கு வாழ்நாளில நிதி தொடர்பான சில திட்டங்களை முடக்கும் வயது.வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் தவிர்க்க முடியாத பல இலக்குகள் உள்ளன, இதனால் நீண்டகால ஓய்வூதிய இலக்கை சமரசம் செய்யக் கூடாது. சாலரிகள் அதிகரித்துள்ளன இதனால் சேமிப்பும் அதிகரிக்கக்கூடும்.

அடுத்த சில ஆண்டுகள் உங்க financial freedom நோக்கி பயணம் உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி ஆகும்

1.உங்க வாழ்க்கை நிலை இலக்குகளை பொறுத்தவரை நீங்கள் எங்கே உள்ளீர்:

உங்க வாழ்க்கையின் இலக்குகள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மதிப்பிடுங்கள்.

 • இந்தக் கட்டத்தில் நீங்கள் ஒரு ‘வீடு’ வாங்கி, அதற்கான EMIகள் தொடர்ந்து கட்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கட்டத்தில உங்கள் மீதமுள்ள வீட்டுக் கடன் வரி முறிப்புகளைப் குறைந்தபட்சமாக, நிர்வகிக்கக்கூடிய நிலைமைக்கு கொண்டுவந்து சமநிலையாக வேண்டும்.
 • குழந்தைகளின் கல்வி மிகவும் முக்கியம் மற்றும் அதிகரித்து வரும் கல்லூரி செலவுகளை கருதி போதுமான அளவு அதற்காக சேமிக்க வேண்டும் இத்தகைய செலவினங்களுக்காக திட்டமிட்டு சேமிக்கவும்.

2.உங்கள் ஓய்வுக்காக சேமிக்க கடைசி வாய்ப்பு:

40 வயதில் ஓய்வூதிய இலக்குகளுக்கு தீவிரமாக தயார் செய்ய வேண்டும் இந்த நிலையில் உங்கள் வீட்டுக்கடனில் ஒரு பெரிய பகுதியை செலுத்தி இருக்க வேண்டும். இன்நேரம் உங்க செலரி அதிகரித்திருக்கும், இதனால் உங்க EMI உட்குறிப்பு விகிதம் குறையும். இன்னும் சில வருடங்களில் உங்கள் குழந்தைகள் காலேஜ் படிப்பு தொடங்கும், அதுக்கு நிறைய பணம் வேண்டியதாகும்.

அடுத்த சில வருஷங்களில் உங்க ஓய்வூதியத்திற்கு பணத்தை சேமிக்கவும் ஓய்வுக்குப் பிறகு உங்க வாழ்க்கை சுமுகமாக இருக்கணும்னு உறுதிப்படுத்த இது கடைசி வாய்ப்பு.

3.எங்கே முதலீடு செய்ய:

 • உங்க அவசர தேவைகளுக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்திருங்கள். இது உங்க ஆறு மாத குடும்ப செலவுக்கு போதுமானதாகும்.
 • உங்கள் தற்போதைய சேமிப்பு விகிதம் அதிகமாக இருந்தால், கடன் முதலீடுகளை உங்கள் போர்ட்ஃபோலியோவில் 30% மட்டுமே வரையறுக்க முடியும். லிக்விட் ஃபண்டில் வளர்ச்சித் திட்டங்களில் சேமிக்கவும் 3 மூணு வருஷத்துக்கும் அதிகமாக வைத்திருங்க, குறியீட்டிலிருந்து பயனடையுங்கள்.
 • உங்க வீட்டு கடன் ஈஎம்ஐ உங்களுக்கு வரிவிலக்கு வழங்குகிறது என்றால், அதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால், வரிவிலக்கு கிடைக்கும் அளவுக்கு ELSS நிதிகளில் முதலீடு செய்யுங்கள்.
 • உங்க மீதமுள்ள சேமிப்பை ஏகுய்ட்டி மியூச்சுவல் ஃபன்ட்ஸில் போடலாம்.
 • நீண்ட கால ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் படிப்பு தொடர்பான சேமிப்பை பரவலாக பெரிய மற்றும் பரஸ்பர மியூச்சுவல் ஃபண்டில போடுங்கள். போர்ட்ஃபோலியோ அளவு பெரியதாக இருந்தால் சர்வதேச ஏகுய்ட்டில் முதலீடு சிறந்த வேறுபாடு அளிக்கும்.

4.சுகாதார காரணிகள


 • உங்கள் எல்லா சொத்துக்களையும், வங்கி கணக்கு விவரங்கள், டிமேட் விவரங்கள் மற்றும் பரஸ்பர நிதி விவரங்களை பட்டியலிடுங்கள். உங்கள் மனைவியுடன் பட்டியலைப் பகிரலாம்.
 • உங்கள் நிதிச் சொத்துக்களில் நாமினி விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • ஒரு உயில் தயார் செய்து கொள்ளுங்கள்.இதனால் சொத்தின் பரிமாற்றம் எளிதாகும் குறிப்பாக நிலபுலன்கள். சில நேரங்களில் ஒரு எளிமையான உயிலும் போதுமானது.
 • வீட்டுக் கடன் ஈ.எம்.ஐ மற்றும் சில கூடுதலான குடும்ப நிதிகளை கவனித்துக்கொள்ள ஒரு டேர்ம் லைப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கிக் கொள்ளுங்கள்.
 • உங்கள் நீண்ட கால திட்டங்களைத் தகர்த்தெறியக்கூடிய ஆபத்துகளை பாதுகாக்க, சுகாதார காப்பீடு தேவைப்படும்.உங்க நிறுவனத்திடமிருந்து பேமிலி பாலிசி எடுத்துக்கொள்வது மலிவாக இருக்கும்.

5. சரியான நேரத்தில் சில முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கீழ்க்கண்ட அட்டவணையில், உங்கள் பணத்தை வெவ்வேறு வழிமுறைகளில் முதலீடு செய்து இருமடங்காக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் அது பணவீக்கத்தை எப்படி தவிர்க்கும் என்பதை காணுங்கள். நீண்ட காலம், குறைந்த ஆபத்து நிலைகள்.

முதலீட்டின் அற்புதமான உலகத்திற்கு வரவேற்கிறோம். பைனான்சியல் ஃபிரீடம் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்காமலிருக்கலாம் ஆனால் அது உங்க வாழ்க்கையில பல விருப்பங்களை கொடுக்கிறது.

Our Most Popular Categories

Achieve all your financial goals with Scripbox. Start Now