Skip to main content
Scripbox Logo

கிரெடிட் கார்டு கடனின் உதவி இல்லாமல் ஒவ்வொரு 3 ஆண்டிற்கும் ஓர் முதன்மையான ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது

இந்த சாதனத்தின் முக்கியத்துவத்தையும், மற்றும் ஸ்மார்ட்போன்களில் நம் வாழ்க்கை எவ்வளவு சார்ந்துள்ளது, சிறந்தவற்றில் முதலீடு செய்வது விவேகமா இருக்கலாம். இருப்பினும் பிரீமியம் போன்களின் விலை பைக்குக்கு சமமாகும். அதனால் நம்மில் பல பேர் கிரெடிட் கார்டை உபயோகிப்பார்.

நாங்க அவற்றை எதிர்கொள்கிறோம், எங்க ஸ்மார்ட்போன்கள் உண்மையில நம்மை நீட்டிக்கச்செய்கின்றன. அதாவது காலையில் எழுந்தவுடன் நீங்க பார்க்கும் முதல் விஷயம் மற்றும் இரவில தூங்குவதற்கு முன் நீங்க கடைசியாகப் பார்ப்பவையாகும்.

உங்க ஸ்மார்ட் போனை கேப் புக் செய்வதற்கு, உணவை ஆர்டர் செய்வதற்கும், சந்திப்புகளை  திட்டமிட அல்லது உங்கள் நண்பருடன் சேர்ந்து வேடிக்கையான மீம்ஸ்களைப் பகிர்ந்துகொள்வதற்கு, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் (அது ஒரு நிமிடமாக கூட இருக்கலாம்) அதற்காக செலவு செய்கிறீர்கள்.

இந்த சாதனத்தின் முக்கியத்துவத்தையும், மற்றும் ஸ்மார்ட்போன்களில் நம் வாழ்க்கை எவ்வளவு சார்ந்துள்ளது, சிறந்தவற்றில் முதலீடு செய்வது விவேகமா இருக்கலாம். இருப்பினும் பிரீமியம் போன்களின் விலை பைக்குக்கு சமமாகும். அதனால் நம்மில் பல பேர் கிரெடிட் கார்டை உபயோகிப்பார். 

ஸ்மார்ட்போன் என்பது ஒரு முறை வாங்கும் பொருள் அல்ல. ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கு ஒரு புதியதை வாங்குவீர்கள். இது உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதிகளுக்கு தொடரக்கூடிய  செலவாகும் என்பதே இதன் பொருள்!

இது மிகவும் எளிதானது

எங்களது சாதனத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட பல ஒப்பந்தங்கள் மற்றும் “வட்டியில்லா கடன்” ஈ.எம்.ஐ.களைக் கருத்தில் கொண்டு, ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கடன் வாங்குவது மிகவும் எளிதானதாகும். ஆமாம், கிரெடிட் கார்டு ஈ.எம்.ஐ கடன் என்பது உங்களுக்கே தெரியாமல் கடன் பொறியாக மாறுகிறது. அப்படி என்றால் உங்க மாத வருமானத்தில் கணிசமான பகுதியை இந்த ஈ.எம்.ஐ க்கு கொடுக்குறீங்க.

இது உங்க நிதிக்கு நல்லது அல்ல என்பது மட்டுமல்லாமல், உங்க கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையின் ஒரு பெரும் பகுதியை செலுத்துவதிலிருந்து உங்களை இது தடுக்கிறது, கடைசி அவசரகால நிதிக்காக இது செயல்படலாம் அல்லது வரப்போகிற ஒரு பெரிய செலவைச் செலுத்துவதற்க்கு உதவும். மோசமான விஷயம் என்னவென்றால், இது ஒரு தொடர்ச்சியான செலவு என்பதால், ஒவ்வொரு மாதமும் நீங்க செலுத்த வேண்டிய பெரிய கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை காண முடியும், இதுக்கு முடிவே இருக்காது, ஏனென்றால் ஒவ்வொரு  நிலுவைத் தொகையை நிறைவு செய்தவுடன் நீங்க வேறு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.

அதிகமாக சேமித்துவைப்பதும் அதை குறைவாகச் செலவிடுவதும் விவேகமானதாக இருக்லாம், ஆனால் நாங்கள் அதை எதிர்கொண்டு, சோதனைகளை எதிர்த்துப் போராடுகிறோம். ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்குவதுதான் இதற்கு தீர்வாக அமையும்.

ரூ .2,000 எஸ்ஐபி யில் ஒரு லிக்விட் ஃபண்டை தொடங்கவும். லிக்விட் ஃபண்ட் என்பது நிலையற்ற பரஸ்பர நிதிகளில் ஒன்றாகும், மேலும் இது ஆண்டுதோறும் 6% -7% விகித வருவாயை வழங்கும். 36 மாதங்களில், நீங்க ரூ .75,000 அல்லது அதற்கு மேற்பட்ட வருவாயைக் அடையலாம். நீங்க பார்ப்பது 36 SIP மதங்களுக்கு எதிராக 12 EMI மாதங்கள்.

இங்கே சிறந்த எளிதான வழி ஒன்று உள்ளது

ரூ .70,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனுக்கான 12 மாத இ.எம்.ஐ திட்டமானது ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 6,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக அடுத்த முறை இவ்வாறு செய்யுங்கள்.

ரூ .2,000 எஸ்ஐபி யில் ஒரு லிக்விட் ஃபண்டை தொடங்கவும். லிக்விட் ஃபண்ட் என்பது நிலையற்ற பரஸ்பர நிதிகளில் ஒன்றாகும், மேலும் இது ஆண்டுதோறும் 6% -7% விகித வருவாயை வழங்கும். 36 மாதங்களில், நீங்க ரூ .75,000 அல்லது அதற்கு மேற்பட்ட வருவாயைக் அடையலாம். நீங்க பார்ப்பது 36 SIP மதங்களுக்கு எதிராக 12 EMI மாதங்கள்.

புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஒவ்வொரு முறையும் (ஒவ்வொரு 2-3 வருடங்களில் அதை மாற்றுவதற்குப் பதிலாக நீங்க வேறு ஏதாவது கேஜெட்டை வாங்கலாம்) இப்படி செய்யலாம். உங்கள் பழைய தொலைபேசியில் சலித்துக்கொள்ளும் நேரத்தைப் கணக்கீட்டு சரியான தொகையை அடையலாம். நீங்க இவ்வாறு திட்டமிட்டால், அது கடனிற்கு வழிவகுக்க வேண்டிய அவசியமே இல்லை. புத்திசாலித்தனமாக இருங்க, கடனில் இருந்து விலகி சுதந்திரமான வாழ்க்கையை வாழுங்க.

Achieve all your financial goals with Scripbox. Start Now